அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் திடீர் சந்திப்பு

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று முற்பகலில் அவசர கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க பரிந்துரை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், அமைச்சரவை உபகுழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சிலர் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் இந்தக் குழுவினர், இன்று முற்பகல் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.

You May also like