விசேட அறிவிப்பு வெளியாகலாம் – ஜனாதிபதி தலைமையில் பேச்சு ஆரம்பம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் கலந்துகொள்கின்ற விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் நாட்டின் நிலைமை பற்றி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like