மேல் மாகாண வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திர விநியோகம், இன்று வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்த தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் ஒன்லைன் முறையில் மாத்திரமே இடம்பெறும் என்றும் செப்டெம்பர் 30 வரை அபராதம் விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like