மேலும் 2382 பேருக்கு கொரோனா உறுதி!

நாட்டில் இன்றும் 2382 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

You May also like