நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்படலாம்? திங்கள் இறுதி முடிவு!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வருகின்ற வாரம் கூட ஏற்படாகியுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் பிற்போடப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இதுபற்றி முடிவெடுக்கின்ற சந்திப்பு வருகின்ற திங்கட்கிழமை 16ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சபாநாயகரது தலைமையில் நடக்கவுள்ளது.

இந்த மாதத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் வருகின்ற 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரை நடக்க ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like