கொரோனா மரணப் பட்டியலில் இலங்கைக்கு 15ஆவது இடம்!

கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளது.

அதன்படி இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 15ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்தோனேஸியாதான் இப்பட்டியலில் முதலிடத்தை வகித்து வருகிறது. அந்நாட்டில் 1466 மரணங்கள் பதிவாகி வருகின்றன.

அத்துடன், பிரேஸில் நாட்டில் 975 மரணங்கள் பதிவாவதோடு, இந்தியாவில் 583 மரணங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.+

 

 

You May also like