நாடாளுமன்றத்தில் உள்ள வங்கியின் கிளையினால் 06 பேருக்கு தொற்று!

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இலங்கை வங்கியின் கிளை கொரோனா அச்சுறுத்தலையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்த கிளையின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பணியாற்றுகின்ற மேலும் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May also like