மாத்தளை நகரம் ஒரு வாரத்திற்கு பூட்டு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை ஒரு வார காலத்திற்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை – சேருநுவர மற்றும் ஊவா பரணகம ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

You May also like