புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் சுகாதார அமைச்சர்!

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதியதொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருகின்றார்.

சுகாதார நெறிமுறைகள் அடங்கிய இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

You May also like