இலங்கைக்கு அடுத்தவாரம் ஒட்சிஜன் கொடுக்கும் இந்தியா!

கொவிட்−19 சிகிச்சைகளுக்கு தேவையான 100 மெற்றிக்தொன் ஒக்சிஜனை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் வாரம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You May also like