மண்ணெண்ணெய்க்கு நீண்ட வரிசை

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலரும் மண்ணெண்ணெய் மூலமாக சமைக்க முயற்சி செய்வதை இதன் மூலம் உணர முடிகிறது.

You May also like