இரு நகரங்கள் உடனடியாக முடக்கம்

கம்பஹா – மரதஹமுல்ல நகரம் நாளை திங்கட்கிழமை முதல் ஒருவாரத்திற்கு மூடப்படவுள்ளது.

அதேவேளை, அம்பலந்தோட்டை நகரம் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May also like