நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, நாளை (16) முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை (16) முதல் நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

You May also like