கெக்கிராவ நகரமும் LOCKDOWN

அனுராதபுரம் – கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

அந்த நகரில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May also like