ஊரடங்கு சட்டம் இன்றியே வெறிச்சோடிய கொழும்பு நகரம்

நாட்டில் மாகாண பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.

கொழும்பு மட்டுமன்றி மேலும் சில நகரங்கள் பாழடைந்த பகுதிகளைப் போல காட்சியளித்துள்ளன.

You May also like