சவப்பெட்டிகளை வைத்து காத்திருந்த உறவுகள்; வைரலாகும் புகைப்படம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் பிடிக்கப்பட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளை முச்சக்கர வண்டிக்கு மேலே வைத்து கட்டிய நிலையில், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதை அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like