கண்டி முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கோவிட்-24 மணிநேரத்தில் மூவர் பலி

கண்டியில் உள்ள முதியோர் இல்லமொன்றில் நேற்றும் இன்றும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர்.

அத்துடன் அங்குள்ள முதியோர்களில் 63 பேர் உள்ளதோடு அவர்களில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like