மேலும் 2428 பேருக்கு கோவிட்!

நாட்டில் மேலும் 2428 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 361,036ஆகும்.

You May also like