பதவிகள் மாற்றத்தால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு

அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட சிறிய மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.

வழமையாக அமைச்சரவை சந்திப்பானது திங்கட்கிழமை மாலை நடைபெறும்.

இந்நிலையில் இன்று நடத்தப்படவிருந்த அமைச்சரவை சந்திப்பு நாளையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like