அமைச்சரவை அதிரடி மாற்றம் – விபரங்கள் இதோ..!!!

அமைச்சரவை இன்று காலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பதவியேற்றுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெறுமவும், சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

You May also like