பாணந்துறை மருத்துவமனையில் இருந்து கோவிட் நோயாளி தப்பியோட்டம்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளி ஒருவர் பாணந்துறை வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை தப்பியோடியுள்ளார்.

குறித்த நபர் களுத்துறை மாவட்டம் வாத்துவ – பொத்துப்பிட்டிய தல்கஸ்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நபரை கைது செய்ய பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You May also like