இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் ஜனித்திற்கும் கொரோனா

இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான வெள்ளைப்பந்து சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை குசல் இழக்க நேரிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like