டெல்டாவுக்கு பதிலாக இலங்கையில் வெடிக்கப்போவும் மற்றுமொரு குண்டு

நாட்டில் தற்போது கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் டெல்டா திரிபடைந்த தொற்றுக்கு ஒப்பான திரிபுபெற்ற தொற்றுக்கள் இன்னும் சில வாரங்களில் தீவிரமாகப் பரவும் அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது மிகவும் தீர்க்கமானதாக நாட்டிற்கு அமையப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகக்கூடிய நிலைமை உள்ளது என்றும், அதனால் பயணக்கட்டுப்பாடுகளை மீறி பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

You May also like