மேலும் 167 பேர் கொரோனாவுக்குப் பலி!

நாட்டில் மேலும் 167 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6263ஆக அதிகரித்துள்ளது.

You May also like