அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு-மூவர் காயம்!

அம்பாந்தோட்டை – சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் நடந்த இந்த சம்பவத்தில் பொலிஸாரின் ஜீவ் வண்டி விபத்தில் சிக்கியதோடு அதில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like