நாடாளுமன்றத்தில் 12 பேருக்கு கோவிட் உறுதி

நாடாளுமன்றம் இன்று கூடியபோது காலை நடத்தப்பட்ட துரித என்டிஜன் கொரோனா பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று பகல் உரையாற்றிய ஜே.வி.பியின் உறுப்பினரான விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்றப் பணியாளர்களில் 150 பேர்வரை இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

You May also like