பவித்ரா நீக்கம் – மஹிந்தவுக்கு தெரியப்படுத்தவில்லை?

சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த பவித்ரா வன்னியாராச்சி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் சிலர் வகித்துவந்த அமைச்சுக்கள் நேற்று மாற்றியமைக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமருக்கு இதுபற்றி முன்கூட்டிய தகவல் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்றே அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You May also like