பாதுக்கவில் 121 பேருக்கு பரிசோதனை-120 பேருக்கு தொற்று-பல இடங்களிலும் கொத்தணி!

நாட்டின் பல்வேறு இடங்களிலும் உப கொரோனா கொத்தணிகள் உருவாகியிருக்கின்றன.

பாதுக்க பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பதுளை – ஹப்புத்தலையில் 230 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டதில் 45 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கின்றது.

பண்டாரவளையில்  நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் 92 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May also like