ஒரேயொரு கோவிட் நோயாளர்தான்- முழு நாட்டையும் 3 நாட்களுக்கு முடக்கிய நியூஸிலாந்து

நியூஸிலாந்து வருகின்ற 03 நாட்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.

ஒக்லாந்தில் ஒரேயொரு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசாங்கம் பொதுமுடக்கத்தை அமுல்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நியூஸிலாந்து மாத்திரமே கோவிட் ஒழிப்பை வெற்றிகரமாக செய்தது.

இந்நிலையில் அங்கு மீண்டும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

You May also like