மற்றுமொரு பிரதான நகரம் அவசரமாக LOCKDOWN

கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை (18) முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You May also like