இன்று முதல் இரத்தினபுரி நகரம் LOCKDOWN

இரத்தினபுரி நகரம் இன்று முதல் வருகின்ற 14 நாட்களுக்கு மூடப்படுகின்றது.

நகரிலும் நகரை அண்மித்த பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May also like