மேலும் 2663 பேருக்கு கொரோனா உறுதி!

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like