கொழும்பில் அதிர்ச்சி-17 வயது மாணவி கொரோனாவுக்குப் பலி!

கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இசிப்பத்தன கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like