மேலும் 170 பேர் பலி!

இலங்கையில் மேலும் 170 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்றுடன் 6,604ஆக அதிகரித்துள்ளது.

You May also like