மற்றுமொரு எம்.பிக்கு கொரோனா உறுதி!

நாடாளுமன்றத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திலக் ராஜபக்ஷவுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

You May also like