நாவலப்பிட்டி நகர மத்தியில் சடலம் மீட்பு-PCR பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

நாவலப்பிட்டி நகரத்தில் உயிரிழந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை நடந்தது.

மீட்கப்பட்ட சடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like