கொட்டாஞ்சேனையில் பற்றியெரிந்த மாடிக் கட்டிடம் (PHOTOS)

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் விவேகானந்தா உள்ள 05 மாடிக் கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை 5.15 அளவில் இடம்பெற்றதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் பிரிவினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

 

You May also like