நாட்டை முடக்கும்படி கோரி மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் (PHOTOS)

நாட்டை விஞ்ஞான ரீதியில் முழுமையாக முடக்கும்படி கோரி மருத்துவப் பணியாளர்கள் அமைதிப் போராட்டமொன்றை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளனர்.

இப்போராட்டமானது காலி – கராப்பிட்டிய மருத்துவமனைக்கு முன்பாக இன்று காலை நடந்தது.

 

You May also like