கொரோனா அச்சம் காரணமாக களனி விகாரைக்கு பூட்டு

களனி விகாரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விகாரையின் அருகே உள்ள பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த விகாரையின் விகாராதிபதி
கொள்ளுப்பிடியே சங்க ரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

You May also like