கொட்டகலை நகரத்திற்கும் பூட்டு

ஹட்டன் – கொட்டகலை நகரமும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் 26ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் அதிகரித்துவருகின்ற கொரோனா அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You May also like