16 நாட்களில் 1926 மரணங்கள் இலங்கையில் பதிவு!

நாட்டில் கடந்த 16 நாட்களில் மட்டும் 1926 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 16 நாட்களுக்கு முன்னர் இருந்த மரணங்களும், அதன் பின்னரான மரணங்களும் இவ்வாறு அமைந்துள்ளன.

63, 74, 82, 94, 98, 98, 94, 111, 118, 124, 156, 155, 160, 161, 167 மற்றும் 171 என மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 1400ற்கும் அதிகமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like