ரிஷாட்டிற்கு செப்டம்பர் வரை மறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனை தொடர்ந்தும் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You May also like