03 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ஆளுங்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி அரசாங்கத்திலுள்ள 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.

குறைநடதது 03 வாரங்களுக்காவது நாட்டை முடக்கும்படியே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like