மேலும் 2720 பேருக்கு கொரோனா உறுதி!

நாட்டில் மேலும் 2720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலயைில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 372,079ஆக அதிகரித்துள்ளது.

You May also like