மேலும் சில அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று அல்லது அடுத்தவாரம் மாற்றம்?

மிகவிரைவில் மேலும் சிலரது அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் இன்று அல்லது அடுத்தவாரத்தில் இந்த மாற்றம் இடம்பெறலாம் என்று அரச உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

You May also like