மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி வீதியில் சடலமாக மீட்பு

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

பின்னர் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து குறித்த நபரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

You May also like