ஆப்கானில் இந்தியர்களின் தலைவிதி- ஜெய்சங்கர் வெளியிட்ட கருத்து!

தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர துரித நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா., பாதுகாப்புச் சபையின் விவாதத்தில் பங்கேற்ற பின், நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

You May also like