நாட்டை முடக்க வேண்டாம் – ஜனாதிபதிக்கு பறந்தது கடிதம்

தயவுசெய்து நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், நாட்டை முடக்க முன் அன்றாடம் வருமானத்திற்காக உழைப்பவர்கள் பற்றி கவனம் செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May also like