சுகாதார பணிப்பாளரது பதவி பறிபோகும் நிலை?

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் கதிரைகள் மாற்றமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகிய டாக்டர் அசேல குணவர்தனவின் பதவியும் மாற்றமடையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

You May also like