நாடு முடக்கம் – சந்திப்பின் பின்னர் அமைச்சர்கள் வெளியிட்ட அதிரடி தகவல்

ஒருவாரத்திற்கு அல்லது சிறிது நாட்களுக்கு நாட்டை முடக்கும்படி மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி தலைவணங்குவார் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயஜயசுமன தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று பகல் நடந்த சந்திப்பொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுபற்றி காமினி லொக்குகே அமைச்சர் தெரிவித்தபோது, நாடு முடக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You May also like